- குத்தாலம் தாலுக்கா கிழவெளி கிராமத்தில் அருள்மிகு மகா காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
- இந்த ஆலையம் காவிரி பாயும் மஞ்சளாறு ஆற்றங்கரையில் மேற்கு புறம் அமைந்துள்ளது.
- ஆலயத்து அம்மன் வடக்கு நோக்கி இடுகாட்அடை பாத்து அமைந்துள்ளது.
- ஆலயத்தின் சுற்றிலும் தென்னை மரங்கள் அருகே குளம் , ஆறு என அழகாக அமைந்துள்ளது.
- ஆலயத்தின் அருகே உள்ள மஞ்சலாற்றில் இருந்து எடுக்கப்பட்ட லிங்கம் பிறிதிஷ்டை செய்யப்பட்டுள்ளது ,வினாயகர் சன்னதியும் உள்ளது.
- இவ்வூரில் கிழக்கில் அவ்வாலயமும் மேற்கில் அருள்மிகு பாலகணபதி மற்றும் வெங்கடஜலபதி ஆல்பமும் அமைந்துள்ளது.
- இவ்வாலயத்தில் சித்திரை பவுர்ணமி அன்று காலை கரகமும் காவடி எடுத்து மாலையில் கஞ்சிவார்த்தல் நடைபெறும்.
- ஆடி மாதம் கரகம் என திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
Thursday 25 June 2020
அருள்மிகு மகா காளியம்மன் ஆலயம் - கிழவெளி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment